shadow

uthama-villain-heroines
கமல்ஹாசன் நடித்துள்ள உத்தமவில்லன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சி.கல்யாண் அவர்கள் பெரும்தொகை ஒன்றை கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் உள்பட நடிகர் நடிகைகள் நடித்துள்ள கேரக்டர்களின் பெயர்கள் குறித்த தகவல் ஒன்று படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்துள்ளது. நாங்கள் கேள்விப்பட்ட கேரக்டர்களின் பெயர்களை அப்படியே இங்கு தருகிறோம்.

1. கமல்ஹாசன்     உத்தமன் மற்றும் மனோரஞ்சன்
2. கே.பாலசந்தர்    மார்கதரிசி\
3. கே.விஸ்வநாத்    பூர்ண சந்திரன்
4. ஜெயராம்    ஜேக்கப் ஜக்காரியா
5. பூஜா குமார்     கற்பகவல்லி
6. நாசர்        மன்னன் முத்தரசன்
7. ஆண்ட்ரியா    டாக்டர். அபர்ணா
8. பார்வதி மேனன மனோன்மணி ஜக்காரியா
9. ஊர்வசி    வரலட்சுமி
10. பார்வதி நாயர் இந்திரா
12. ஞானசம்பந்தம்    காகா பூசுந்தர்
13. சண்முகராஜன்    சுடலைமுத்து
14. சித்ரா லட்சுமணன் லட்சுமணன்
15. வையாபுரி    மல்லன்
16. அஜய் ரத்னம்    சத்யவர்மன்

Leave a Reply