டெஸ்ட் தரவரிசை: 3 பேட்ஸ்மேன், 3 பவுலர்கள் இந்தியர்கள் தான்

சர்வதேச டெஸ்ட் தரவரிசை சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் மூன்று பேட்ஸ்மேன்களும் 3 பவுலர்களும் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பேட்டிங் தரவரிசையில் விராத் கோஹ்லி, ரஹானே மற்றும் புஜாரே ஆகியோர் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சு தரவரிசையில் புஜாரே, அஸ்வின் மற்றும் ஷமி உள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு:

1) கோலி – 928 புள்ளிகள்
2) ஸ்மித் – 923 புள்ளிகள்
3) வில்லியம்சன் – 877 புள்ளிகள்
4) புஜாரா – 791 புள்ளிகள்
5) வார்னர் -764 புள்ளிகள்
6) ரஹானே – 759 புள்ளிகள்
7) ரூட்- 752 புள்ளிகள்
8) லபுஸ்சக்னே – 731 புள்ளிகள்
9) நிக்கோல்ஸ் – 726 புள்ளிகள்
10) கருணரத்னே – 723 புள்ளிகள்

இதேபோல் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் பந்துவீச்சாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பந்துவீச்சு)

1) கம்மின்ஸ் – 900 புள்ளிகள்
2) ரபடா – 839
3) ஹோல்டர் – 830
4) வாக்னர் – 814
5) பும்ரா- 794
6) பிலாந்தர் – 783
7) ஆண்டர்சன் – 782
8) ஹஸ்ல்வுட்- 776
9) அஷ்வின் – 772
10) ஷமி – 771

டெஸ்ட், தரவரிசை, கிரிக்கெட், விராத் கோஹ்லி, ஸ்மித்,

Leave a Reply