telugu actress 1 சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய தென்னிந்திய நகரங்களில் சினிமா பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்து வந்ததாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அதிரடி ரெய்டுகள் சமீப காலங்களில் நடத்தப்பட்டதால், எனவே இந்த தொழிலில் ஈடுபடும் நடிகைகள் தற்போது வடமாநிலங்களை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1sBT0Fl” standard=”http://www.youtube.com/v/vHeKyv0eB50?fs=1″ vars=”ytid=vHeKyv0eB50&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2141″ /]

இந்நிலையில் நேற்று மாலை புனே நகரில் தெலுங்கு பிரபல நடிகை ஒருவர் ஓட்டல் ஒன்றில் அறையில் விபச்சாரம் செய்ததை புனே போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இதுவரை சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகைகளை மட்டுமே விபச்சார வழக்கில் பிடித்து வந்த போலீஸார் முதன்முதலில் கதாநாயகி அந்தஸ்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகையை கைது செய்துள்ளனர்.

telugu actress

அந்த பிரபல நடிகையின் பெயரை போலீசார் இதுவரை அறிவிக்கவில்லை எனினும் ஒருசில வடமாநில ஊடகங்கள் அந்த நடிகையின் பெயரை கண்டுபிடித்து  விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசில காரணத்திற்காக அந்த நடிகையின் பெயரை வெளியிடாமல் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகை நடித்த ஒரு திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த படம் வெளிவரும் வரை அவருடைய பெயரை வெளியிட வேண்டாம் என அந்த நடிகையின் சார்பில் கேட்டுக்கொண்டதால் பெயரை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *