shadow

npcil

இந்திய அணு சக்தி கழகத்தில் (NPCIL) நிரப்பப்பட உள்ள தொழில்நுட்ப அதிகாரி, துணை மேலாளர் போன்ற 134 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விளம்பர எண்: NPCIL/HRM/2015/02

1. Technical Officer – 08

2. Medical Officer/ (GDMO) – 02

3. Scientific Officer – 10

4. Dy.Chief Fire Officer (DCFO) – 04

5. Dy.Manager:

6. Human Resource – 11

7. Finance & Accounts – 23

8. Contracts & Materials Mgmt – 10

9. Public Relations – 11

10. Security – 12

11. Dy. Law Officer (DLO) – 02

 

Special Recruitment Drive for SC/ ST/ OBC

1. Scientific Officer – 05

2. Technical Officer  – 21

3. Medical Officer/ (General Surgeon / Physician) – 03

4. Medical Officer/ (GDMO) – 01

5. Dy.Manager (Finance & Accounts) – 07

6. Dy.Manager(Contracts & Materials Mgmt.) – 04

 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, கல்வித் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

//www.npcilcareers.co.in/MainSite/advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply