shadow

download (2)

விவசாயத் துறையை சார்ந்த உற்பத்தி பொறுட்களை பாதுகாத்தல் மற்றும் சந்தை படுத்துதல் பணிகளை செய்துவரும் மினிரத்னா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management Trainee (General)

காலியிடங்கள்: 08

சம்பளம்; மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டத்துடன் Personnel Management/HR/Industrial Relations/Marketing Management/Supply Chain Management போன்ற துறைகளில் எம்பிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Management Trainee (Accounts)

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டத்துடன் நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத்துறையில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Agri பாடத்தில் Entomology, Micro-Biology, Bio-Chemistry பாடத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

 

பணி: Accountant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.காம், சி.ஏ, ஐசிடபுள்ஏ போன்ற ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Jr.Technical Assistant

காலியிடங்கள்: 112

சம்பளம்: மாதம் ரூ.10,500 – 28,690

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுZoology, Chemistry, Bio-Chemistry-ஐ ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை All India Management Association, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.jobapply.in/mrpsujob 2014 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்திட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No; 3076, Lodhi Road, New Delhi – 110003.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jobapply.in/mrpsujob 2014 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply