shadow

download (3)

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Secretary, Manager,Vigilance மற்றும் Office Assistant  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 03

பணி மற்றும் காலியிடங்கள்:

1.  Secretary  – 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தரஊதியம் ரூ.7,600

2. Manager/ Vigilance – 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தரஊதியம் ரூ.6,600

3. Office Assistant /Vigilance -01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 34,800 + தரஊதியம் ரூ.4,600

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.rlda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply