shadow

tnou

பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்.

இப்படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேசமயம், NET/SLET போன்ற தேர்வுகளில் தேறியவர்களுக்கு, நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும், வெவ்வேறு எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – ஜனவரி 5, 2015. நுழைவுத் தேர்வு நடக்கும் நாள் – ஜனவரி 24, 2015.

அனைத்து விபரங்களையும் அறிய //www.tnou.ac.in/

Leave a Reply