shadow

தமிழகத்தின் கவர்னராக கடந்த சில ஆண்டுகளாக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இருந்த நிலையில் தற்போது புதிய கவர்னராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழகத்தின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்றதை அடுத்து தற்போது ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதிய ஆளுநரின் வருகை தமிழக வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கட்டும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்