shadow

tawin

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தாதுப்பொருட்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள சுரங்க அளவையாளர் (Mines Surveyor) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 10331/E2/2014

பணி: சுரங்க அளவையாளர் (Mines Surveyor)

பணியிடம்: சென்னை

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுரங்கப் பொறியாளர் பாடப்பிரிவில் பட்டய படிப்பில் அளவையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிவில் பொறியியல் பாடப்பிரிவில் பட்டய படிப்பில் அளவையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,500.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தபால் பெட்டி எண், 2961, 31, காமராஜர் சலை, சேப்பாக்கம், சென்னை – 600005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.tamingranites.com/10331-ADVT-APPLN.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply