shadow

images

தமிழ்நாடு மீன்வளத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் சுனாமி திட்ட செயலாக்க அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தொழில் அலுவலர், தொழில் நுட்ப உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வரை தொழில் அலுவலர் – 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: வரைதொழில் அலுவலர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவியாளர் – 01
சம்பளம் மாதம் ரூ.8,000
தகுதி: அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கண்காணிப்பாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தொழில் நுட்ப உதவியாளர்  – 01
சம்பளம் மாதம் ரூ.8,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: கணினி இயக்குபவர் – 02
சம்பவம்: மாத் ரூ.10,000
தகுதி: பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பிசிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய பயோடேட்டாவை தயார் செய்து, கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: மீன்துறை ஆணையர், சுனாமி திட்ட செயலாக்க அலகு, 485, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600035.

விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 20.08.2015

Leave a Reply