shadow

mohan verghese chungathதமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் இன்று அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளரான கே.ஞானதேசிகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் நிதிதுறை செயலாளராகவும், மின் வாரிய செயலாளராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply