shadow

முஸ்டாக் அலி கோப்பையை தமிழக அணி அதிரடியாக வென்று 3வது முறை சாம்பியன் பட்டம் பெற்றது.

கடந்த சில நாட்களாக முஸ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் தகுதி பெற்றது

இந்த நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்து தமிழக அணி வெற்றி பெற்றது.