தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகள் எழுதிய லட்டரில் இருப்பது என்ன?

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சித்த மருத்துவகல்லூரியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் நிலையில் லட்சக்கணக்கில் மாணவர்களை மிரட்டி பணம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ப்ரியங்கா, மோனிஷா, சரண்யா என்ற மூன்று மாணவிகளும் தற்கொலை செய்யும் முன் எழுதியதாக கூறப்படும் லட்டர் தற்போது வெளிவந்துள்ளது. அந்த லட்டர் தற்போது டுவிட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் வெளியாகியிருக்கும் அந்த லட்டரில் கூறியிருப்பது என்ன? இதோ படியுங்கள்

 CZi_XzEUAAAmfmFCZi_X3aUsAAQoGD

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *