shadow

download (1)

மல்பெரி இலை, கொய்யா இலை மற்றும் தேயிலையின் நற்குணங்கள் கொண்டது.

மல்பெரி இலைகள்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், அதிக கொழுப்பு சத்தை குறைக்கவும் மல்பெரி இலைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதன் Antioxidants பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் கால்ஷியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் கனிமப் பொருட்களும், வைட்டமின் A மற்றும் C உள்ளடங்கியது.

கொய்யா இலைகள்

செரிந்த கொய்யா இலைகளின் தேநீரை தொடர்ந்து பருகுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்த இயலும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தேயிலைகள்

நாம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான புத்துணர்ச்சியும் இளமை உணர்வும் அளிக்கும் பானம்

பயன்படுத்தும் முறை

ஒரு Hibistea பாக்கெட்டை நன்கு கொதிக்கும் நீரில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தேநீர் கரண்டி மூலம் அந்த பாக்கெட்டை எடுத்து விடவும். தேவைக்கேற்அ சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். பால் சேராமல் இருப்பது நல்லது.

Leave a Reply