சென்னையில் மாணவர்கள் இடையே மோதல்: பேருந்து கண்ணாடி சேதம்

சென்னையில் அவ்வப்போது பஸ் டே கொண்டாட்டப்படுவதும், பேருந்துகளை மாணவர்கள் அவ்வப்போது தாக்கி சேதப்படுத்தி வரும் நிலையில் இன்று சென்னையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

சென்னை முகப்பேரில் பேருந்தில் இருந்த மாணவர்களுக்கும், பேருந்து நிறுத்தத்தில் நின்ற மாணவர்களும் ஏற்பட்ட மோதலில் பேருடந்து கண்ணாடியை உடைத்தனர்.

மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக மாநில கல்லூரி மாணவர்களை கைது செய்து புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *