shadow

images (2)

நிறுவனம்: Steel Authority of India Ltd, Burnpur.

பணி: Operations – 12

பணி: Mechanical – 08

பணி: Electrical – 07

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு //103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply