ஐபிஎல் டி20 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்த ஸ்டார் ஸ்போர்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் விளையாட்டுக்கள் ஒரு திருவிழா போன்று நடத்தப்பட்டு வரும் நிலையில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 5 வருடங்களுக்கு ஐபிஎல் டி20 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16,347.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஸ்டார் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற்ற இந்த ஏலத்தில் ஸ்டார் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *