shadow

election 8

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 8ஆம்சுற்று முடிவு

அதிமுக வேட்பாளர் வளர்மதி: 53,586 வாக்குகள்

திமுகவேட்பாளர் ஆனந்த்:      18,050

பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன்: 1,707

சிபிஎம் வேட்பாளர்   அண்ணாத்துரை      : 573

அதிமுக வேட்பாளர் வளர்மதி 35,536 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

Leave a Reply