இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் தோல்வி

Sri Lanka's cricketers pose for photographers after victory in the third and final Test match between Sri Lanka and Australia at The Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 17, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

கடந்த ஒரு மாத காலமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்து விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் நாடு திரும்புகிறது. நேற்று முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சொதப்பல் பேட்டிங்கால் 163 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்று போட்டியையும் தொடரையும் வென்றது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் 355/10 141.1 ஓவர்கள்
இலங்கை 2வது இன்னிங்ஸ் 347/8 டிக்ளேர்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 379/10 125.1 ஓவர்கள்
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் 160/10 44.1 ஓவர்கள்

இந்த போட்டியில் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இலங்கை அணி வீரர் ஹெரத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *