ரஜினியின் அரசியல் வரவுக்கு முதலமைச்சர் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தந்ததை ஏற்கனவே இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் வரவேற்றுள்ள நிலையில் தற்போது இலங்கையில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘, ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு ஏராளமான இலங்கை தமிழர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *