shadow

முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவியை மணக்கும் இந்நாள் கிரிக்கெட் வீரர்
Dilshan-and-his-wife
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக திகழ்ந்தவர் தில்சான். இவர் சமீபத்தில் டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமான தனது மனைவி நிலாங்கா விதானகேய் என்பவரை தில்சான் சமீபத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் தொலைக்காட்சி நடிகை மஞ்சிளாதிலினியை அவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார்.

இந்நிலையில் தில்சானிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி நிலாங்கா விதானகேய் தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் உபுல் தரங்காவிடம் நெருங்கி பழகி வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் வீரரின் விவாகரத்தான மனைவியை தற்போதைய வீரர் ஒருவர் திருமணம் செய்யவுள்ளது இலங்கை கிரிக்கெட் அணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *