shadow

indian-railway_350_020315033408

பணி: Staff Nurse, Lab Attendant, Lab Supdt. Receptionist , Pharmacist, Physiotherapist, Clinical Psychologist, Health and Malaria Inspector.

மொத்த காலியிடங்கள்: 15

வயது வரம்பு: 18-இலிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பதவிக்கேற்ப 10th Pass, 12th Pass, BSc, Diploma, Graduate, MBA, MPhil, PhD. .

தேர்வு செய்யப்படும் முறை: பிப்ரவரி 19, 20 ஆகிய இரு தினங்களும் Walk-in-Interview  முறையில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் இடம்: Central Hospital, Bilaspur. Chhattisgarh.

பதவிக்கேற்ற கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் ஆகியவற்றை அறிந்து கொள்ள //www.secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

Leave a Reply