நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது.

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 309/டிக்ளே

ஜிம்பாவே முதல் இன்னிங்ஸ்: 60/10

ஜிம்பாவே 2வது இன்னிங்ஸ் 121/10

ஆட்டநாயகன்: எய்டன் மார்க்ரம் (125 ரன்கள்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *