shadow

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.

Ajinkya Rahane, Wriddhiman Saha, Dean Elgarஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு நாக்பூரில் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் வருமாறு: விராத் கோஹ்லி, ஆரோன், அஸ்வின், பின்னி, தவான், குர்கீரத் சிங், ஜடேஜா, குமார், மிஸ்ரா, புஜாரா, ரஹானே, ராகு, சஹா, சர்மா, ரோஹித் சர்மா, விஜய், யாதவ்

தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் வீரர்கள்: ஆம்லா, டிவில்லியர்ஸ், அபோட், பவுமா, லஞ்சே, டுமினி, டீபிளஸ்ஸிஸ், எல்கர், ஹார்மர், இம்ரான் தாஹிர், மொர்க்கல், பியடிட், ரபடா ,ஸ்டெயின், வான் ஜில், விலாஸ்

English Summary: outh africa tour of india 3rd test: india v south africa at nagpur nov 25 29 2015

Leave a Reply