தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி தோல்வி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதல் இன்னிங்ஸில் 286 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களும் எடுத்த தென்னப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 208 ரன்கள் என்ற இலக்கை கொடுத்தது. ஆனால் இந்த இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனவே தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களும், 2வது இன்னிங்ஸில்  6 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தென்னாபிரிக்காவின் ஃபிலாண்டர் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 13ஆம் தேதி சென்சுரியன் நகரில் நடைபெறவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *