சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்த நக்மாவுக்கு மும்பை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது

இது குறித்து சோனியா காந்தி பிறப்பித்த உத்தரவில் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

அதில் ஒன்றாக மும்பை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை நடிகை நக்மாவுக்கு சோனியாகாந்தி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply