shadow

soniaதனுஷுண்ட காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களிலும், சிம்புவுடன் கோவில் படத்திலும் ஜோடியாக நடித்த பிரபல நடிகை சோனியா அகர்வாலின் குளியல் வீடியோ ஒன்று இன்று மதியம் முதல் வாட்ஸ் அப் மூலம் மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கோலிவுட்டின் பிரபல நடிகைகளான அனுஷ்கா, ஹன்சிகா, வசுந்தரா, ராதிகா ஆப்தே, போன்ற பல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியானதாக செய்திகள் கூறியுள்ள நிலையில் தற்போது சோனியா அகர்வாலின் வீடியோவும் மிக வேகமாக பரவி வருகின்றது.

இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குளியல் வீடியோவில் இருப்பது சோனியா அகர்வால்தான் என்றும், அவருடைய தோற்றத்தில் உள்ள வேறு ஒருவர் என்றும் பலவாறு கருத்துக்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவாகி வருகின்றது. இருப்பினும் இதுகுறித்து சோனியா அகர்வால் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது பெரும் சந்தேகத்தை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply