shadow

சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த கொரோனா பாதிப்பு குறித்த தகவலை இன்று பார்ப்போம்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 117

• ஈரோடு – 73

• செங்கல்பட்டு – 85

• தஞ்சை – 42

• திருப்பூர் – 66

• சென்னை – 111