shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சென்னை உள்பட 6 முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 109

• ஈரோடு – 69

• சேலம் – 47

• தஞ்சை – 14

• திருப்பூர் – 61

• சென்னை – 115