shadow

11214248_1648888728659625_1873629558826408549_n

1 Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான்
2 Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன்
3 Adaivorkkiniyan – அடைவோர்க்கினியன்
4 Adalarasan – ஆடலரசன்
5 Adalazagan – ஆடலழகன்
6 Adalerran – அடலேற்றன்
7 Adalvallan – ஆடல்வல்லான்
8 Adalvidaippagan – அடல்விடைப்பாகன்
9 Adalvidaiyan – அடல்விடையான்
10 Adangakkolvan – அடங்கக்கொள்வான்
11 Adarchadaiyan – அடர்ச்சடையன்
12 Adarko – ஆடற்கோ
13 Adhaladaiyan – அதலாடையன்
14 Adhi – ஆதி
15 Adhibagavan – ஆதிபகவன்
16 Adhipuranan – ஆதிபுராணன்
17 Adhiraiyan – ஆதிரையன்
18 Adhirthudiyan – அதிர்துடியன்
19 Adhirunkazalon – அதிருங்கழலோன்
20 Adhiyannal – ஆதியண்ணல்
21 Adikal – அடிகள்
22 Adiyarkkiniyan – அடியார்க்கினியான்
23 Adiyarkkunallan – அடியார்க்குநல்லான்
24 Adumnathan – ஆடும்நாதன்
25 Agamabodhan – ஆகமபோதன்
26 Agamamanon – ஆகமமானோன்
27 Agamanathan – ஆகமநாதன்
28 Aimmukan – ஐம்முகன்
29 Aindhadi – ஐந்தாடி
30 Aindhukandhan – ஐந்துகந்தான்
31 Ainniraththannal – ஐந்நிறத்தண்ணல்
32 Ainthalaiyaravan – *ஐந்தலையரவன்
33 Ainthozilon – ஐந்தொழிலோன்
34 Aivannan – ஐவண்ணன்
35 Aiyamerpan – ஐயமேற்பான்
36 Aiyan – ஐயன்
37 Aiyar – ஐயர்
38 Aiyaranindhan – ஐயாறணிந்தான்
39 Aiyarrannal – ஐயாற்றண்ணல்
40 Aiyarrarasu – ஐயாற்றரசு
41 Akandan – அகண்டன்
42 Akilankadandhan – அகிலங்கடந்தான்
43 Alagaiyanrozan – அளகையன்றோழன்
44 Alakantan – ஆலகண்டன்
45 Alalamundan – ஆலாலமுண்டான்
46 Alamarchelvan – ஆலமர்செல்வன்
47 Alamardhevan – ஆலமர்தேன்
48 Alamarpiran – ஆலமர்பிரான்
49 Alamidarran – ஆலமிடற்றான்
50 Alamundan – ஆலமுண்டான்
51 Alan – ஆலன்
52 Alaniizalan – ஆலநீழலான்
53 Alanthurainathan – ஆலந்துறைநாதன்
54 Alappariyan – அளப்பரியான்
55 Alaramuraiththon – ஆலறமுறைத்தோன்
56 Alavayadhi – ஆலவாய்ஆதி
57 Alavayannal – ஆலவாயண்ணல்
58 Alavilan – அளவிலான்
59 Alavili – அளவிலி
60 Alavilpemman – ஆலவில்பெம்மான்
61 Aliyan – அளியான்
62 Alnizarkadavul – ஆல்நிழற்கடவுள்
63 Alnizarkuravan – ஆல்நிழற்குரவன்
64 Aluraiadhi – ஆலுறைஆதி
65 Amaivu – அமைவு
66 Amaiyanindhan – ஆமையணிந்தன்
67 Amaiyaran – ஆமையாரன்
68 Amaiyottinan – ஆமையோட்டினன்
69 Amalan – அமலன்
70 Amararko – அமரர்கோ
71 Amararkon – அமரர்கோன்
72 Ambalakkuththan – அம்பலக்கூத்தன்
73 Ambalaththiisan – அம்பலத்தீசன்
74 Ambalavan – அம்பலவான்
75 Ambalavanan – அம்பலவாணன்
76 Ammai – அம்மை
77 Amman – அம்மான்
78 Amudhan – அமுதன்
79 Amudhiivallal – அமுதீவள்ளல்
80 Anaiyar – ஆனையார்
81 Anaiyuriyan – ஆனையுரியன்
82 Anakan – அனகன்
83 Analadi – அனலாடி
84 Analendhi – அனலேந்தி
85 Analuruvan – அனலுருவன்
86 Analviziyan – அனல்விழியன்
87 Anandhakkuththan – ஆனந்தக்கூத்தன்
88 Anandhan – ஆனந்தன்
89 Anangkan – அணங்கன்
90 Ananguraipangan – அணங்குறைபங்கன்
91 Anarchadaiyan – அனற்சடையன்
92 Anarkaiyan – அனற்கையன்
93 Anarrun – அனற்றூண்
94 Anathi – அனாதி
95 Anay – ஆனாய்
96 Anban – அன்பன்
97 Anbarkkanban – அன்பர்க்கன்பன்
98 Anbudaiyan – அன்புடையான்
99 Anbusivam – அன்புசிவம்
100 Andakai – ஆண்டகை
101 Andamurththi – அண்டமூர்த்தி
102 Andan – அண்டன்
103 Andan – ஆண்டான்
104 Andavan – ஆண்டவன்
105 Andavanan – அண்டவாணன்
106 Andhamillariyan – அந்தமில்லாரியன்
107 Andhivannan – அந்திவண்ணன்
108 Anekan – அனேகன்/அநேகன்
109 Angkanan – அங்கணன்
110 Anip Pon – ஆணிப் பொன்
111 Aniyan – அணியன்
112 Anna – அண்ணா
113 Annai – அன்னை
114 Annamalai – அண்ணாமலை
115 Annamkanan – அன்னம்காணான்
116 Annal – அண்ணல்
117 Anthamillan – அந்தமில்லான்
118 Anthamilli – அந்தமில்லி
119 Anthanan – அந்தணன்
120 Anthiran – அந்திரன்
121 Anu – அணு
122 Anychadaiyan – அஞ்சடையன்
123 Anychadiyappan – அஞ்சாடியப்பன்
124 Anychaikkalaththappan – அஞ்சைக்களத்தப்பன்
125 Anychaiyappan – அஞ்சையப்பன்
126 Anychezuththan – அஞ்செழுத்தன்
127 Anychezuththu – அஞ்செழுத்து
128 Appanar – அப்பனார்
129 Araamuthu – ஆராஅமுது
130 Aradharanilayan – ஆறாதாரநிலயன்
131 Araiyaniyappan – அறையணியப்பன்
132 Arakkan – அறக்கண்
133 Arakkodiyon – அறக்கொடியோன்
134 Aran – அரன்
135 Aranan – ஆரணன்
136 Araneri – அறநெறி
137 Aranivon – ஆறணிவோன்
138 Araravan – ஆரரவன்
139 Arasu – அரசு
140 Araththurainathan – அரத்துறைநாதன்
141 Aravachaiththan – அரவசைத்தான்
142 Aravadi – அரவாடி
143 Aravamudhan – ஆராவமுதன்
144 Aravan – அறவன்
145 Aravaniyan – அரவணியன்
146 Aravanychudi – அரவஞ்சூடி
147 Aravaraiyan – அரவரையன்
148 Aravarcheviyan – அரவார்செவியன்
149 Aravaththolvalaiyan – அரவத்தோள்வளையன்
150 Aravaziandhanan – அறவாழிஅந்தணன்
151 Aravendhi – அரவேந்தி
152 Aravidaiyan – அறவிடையான்
153 Arazagan – ஆரழகன்
154 Arccithan – அர்ச்சிதன்
155 Archadaiyan – ஆர்சடையன்
156 Areruchadaiyan – ஆறேறுச்சடையன்
157 Areruchenniyan – ஆறேறுச்சென்னியன்
158 Arikkumariyan – அரிக்குமரியான்
159 Arivaipangan – அரிவைபங்கன்
160 Arivan – அறிவன்
161 Arivu – அறிவு
162 Arivukkariyon – அறிவுக்கரியோன்
163 Ariya Ariyon – அரியஅரியோன்
164 Ariya Ariyon – அறியஅரியோன்
165 Ariyan – ஆரியன்
166 Ariyan – அரியான்
167 Ariyasivam – அரியசிவம்
168 Ariyavar – அரியவர்
169 Ariyayarkkariyan – அரியயற்க்கரியன்
170 Ariyorukuran – அரியோருகூறன்
171 Arpudhak Kuththan – அற்புதக்கூத்தன்
172 Arpudhan – அற்புதன்
173 Aru – அரு
174 Arul – அருள்
175 Arulalan – அருளாளன்
176 Arulannal – அருளண்ணல்
177 Arulchodhi – அருள்சோதி
178 Arulirai – அருளிறை
179 Arulvallal – அருள்வள்ளல்
180 Arulvallal Nathan – அருள்வள்ளல்நாதன்
181 Arulvallan – அருள்வல்லான்
182 Arumalaruraivan – அறுமலருறைவான்
183 Arumani – அருமணி
184 Arumporul – அரும்பொருள்
185 Arunmalai – அருண்மலை
186 Arunthunai – அருந்துணை
187 Aruran – ஆரூரன்
188 Arurchadaiyan – ஆறூர்ச்சடையன்
189 Arurmudiyan – ஆறூர்முடியன்
190 Arut Kuththan – அருட்கூத்தன்
191 Arutchelvan – அருட்செல்வன்
192 Arutchudar – அருட்சுடர்
193 Aruththan – அருத்தன்
194 Arutperunychodhi – அருட்பெருஞ்சோதி
195 Arutpizambu – அருட்பிழம்பு
196 Aruvan – அருவன்
197 Aruvuruvan – அருவுருவன்
198 Arvan – ஆர்வன்
199 Athikunan – அதிகுணன்
200 Athimurththi – ஆதிமூர்த்தி
201 Athinathan – ஆதிநாதன்
202 Athipiran – ஆதிபிரான்
203 Athisayan – அதிசயன்
204 Aththan – அத்தன்
205 Aththan – ஆத்தன்
206 Aththichudi – ஆத்திச்சூடி
207 Atkondan – ஆட்கொண்டான்
208 Attugappan – ஆட்டுகப்பான்
209 Attamurthy – அட்டமூர்த்தி
210 Avanimuzudhudaiyan – அவனிமுழுதுடையான்
211 Avinasi – அவிநாசி
212 Avinasiyappan – அவிநாசியப்பன்
213 Avirchadaiyan – அவிர்ச்சடையன்
214 Ayavandhinathan – அயவந்திநாதன்
215 Ayirchulan – அயிற்சூலன்
216 Ayizaiyanban – ஆயிழையன்பன்
217 Azagukadhalan – அழகுகாதலன்
218 Azakan – அழகன்
219 Azal Vannan – அழல்வண்ணன்
220 Azalarchadaiyan – அழலார்ச்சடையன்
221 Azalmeni – அழல்மேனி
222 Azarkannan – அழற்கண்ணன்
223 Azarkuri – அழற்குறி
224 Azicheydhon – ஆழிசெய்தோன்
225 Azi Indhan – ஆழி ஈந்தான்
226 Azivallal – ஆழிவள்ளல்
227 Azivilan – அழிவிலான்
228 Aziyan – ஆழியான்
229 Aziyar – ஆழியர்
230 Aziyarulndhan – ஆழியருள்ந்தான்
231 Bagampennan – பாகம்பெண்ணன்
232 Bagampenkondon – பாகம்பெண்கொண்டோன்
233 Budhappadaiyan – பூதப்படையன்
234 Budhavaninathan – பூதவணிநாதன்
235 Buvan – புவன்
236 Buvanankadandholi – புவனங்கடந்தொளி
237 Chadaimudiyan – சடைமுடியன்
238 Chadaiyan – சடையன்
239 Chadaiyandi – சடையாண்டி
240 Chadaiyappan – சடையப்பன்
241 Chalamanivan – சலமணிவான்
242 Chalamarchadaiyan – சலமார்சடையன்
243 Chalanthalaiyan – சலந்தலையான்
244 Chalanychadaiyan – சலஞ்சடையான்
245 Chalanychudi – சலஞ்சூடி
246 Chandhavenpodiyan – சந்தவெண்பொடியன்
247 Changarthodan – சங்கார்தோடன்
248 Changarulnathan – சங்கருள்நாதன்
249 Chandramouli – சந்ரமௌலி
250 Chargunanathan – சற்குணநாதன்
251 Chattainathan – சட்டைநாதன்
252 Chattaiyappan – சட்டையப்பன்
253 Chekkarmeni – செக்கர்மேனி
254 Chemmeni – செம்மேனி
255 Chemmeni Nathan – செம்மேனிநாதன்
256 Chemmeniniirran – செம்மேனிநீற்றன்
257 Chemmeniyamman – செம்மேனியம்மான்
258 Chempavalan – செம்பவளன்
259 Chemporchodhi – செம்பொற்சோதி
260 Chemporriyagan – செம்பொற்றியாகன்
261 Chemporul – செம்பொருள்
262 Chengkankadavul – செங்கன்கடவுள்
263 Chenneriyappan – செந்நெறியப்பன்
264 Chenychadaiyan – செஞ்சடையன்
265 Chenychadaiyappan – செஞ்சடையப்பன்
266 Chenychudarchchadaiyan – செஞ்சுடர்ச்சடையன்
267 Cherakkaiyan – சேராக்கையன்
268 Chetchiyan – சேட்சியன்
269 Cheyizaibagan – சேயிழைபாகன்
270 Cheyizaipangan – சேயிழைபங்கன்
271 Cheyyachadaiyan – செய்யச்சடையன்
272 Chirrambalavanan – சிற்றம்பலவாணன்
273 Chiththanathan – சித்தநாதன்
274 Chittan – சிட்டன்
275 Chivan – சிவன்
276 Chodhi – சோதி
277 Chodhikkuri – சோதிக்குறி
278 Chodhivadivu – சோதிவடிவு
279 Chodhiyan – சோதியன்
280 Chokkalingam – சொக்கலிங்கம்
281 Chokkan – சொக்கன்
282 Chokkanathan – சொக்கநாதன்
283 Cholladangan – சொல்லடங்கன்
284 Chollarkariyan – சொல்லற்கரியான்
285 Chollarkiniyan – சொல்லற்கினியான்
286 Chopura Nathan – சோபுரநாதன்
287 Chudalaippodipusi – சுடலைப்பொடிபூசி
288 Chudalaiyadi – சுடலையாடி
289 Chudar – சுடர்
290 Chudaramaimeni – சுடரமைமேனி
291 Chudaranaiyan – சுடரனையான்
292 Chudarchadaiyan – சுடர்ச்சடையன்
293 Chudarendhi – சுடரேந்தி
294 Chudarkkannan – சுடர்க்கண்ணன்
295 Chudarkkozundhu – சுடர்க்கொழுந்து
296 Chudarkuri – சுடற்குறி
297 Chudarmeni – சுடர்மேனி
298 Chudarnayanan – சுடர்நயனன்
299 Chudaroli – சுடரொளி
300 Chudarviduchodhi – சுடர்விடுச்சோதி
301 Chudarviziyan – சுடர்விழியன்
302 Chulaithiirththan – சூலைதீர்த்தான்
303 Chulamaraiyan – சூலமாரையன்
304 Chulappadaiyan – சூலப்படையன்
305 Dhanu – தாணு
306 Dhevadhevan – தேவதேவன்
307 Dhevan – தேவன்
308 Edakanathan – ஏடகநாதன்
309 Eduththapadham – எடுத்தபாதம்
310 Ekamban – ஏகம்பன்
311 Ekapathar – ஏகபாதர்
312 Eliyasivam – எளியசிவம்
313 Ellaiyiladhan – எல்லையிலாதான்
314 Ellamunarndhon – எல்லாமுணர்ந்தோன்
315 Ellorkkumiisan – எல்லோர்க்குமீசன்
316 Emperuman – எம்பெருமான்
317 Enakkomban – ஏனக்கொம்பன்
318 Enanganan – ஏனங்காணான்
319 Enaththeyiran – ஏனத்தெயிறான்
320 Enavenmaruppan – ஏனவெண்மருப்பன்
321 Engunan – எண்குணன்
322 Enmalarchudi – எண்மலர்சூடி
323 Ennaththunaiyirai – எண்ணத்துனையிறை
324 Ennattavarkkumirai – எந்நாட்டவர்க்குமிறை
325 Ennuraivan – எண்ணுறைவன்
326 Ennuyir – என்னுயிர்
327 Enrumezilan – என்றுமெழிலான்
328 Enthai – எந்தை
329 Enthay – எந்தாய்
330 En Tholar – எண் தோளர்
331 Entolan – எண்டோளன்
332 Entolavan – எண்டோளவன்
333 Entoloruvan – எண்டோளொருவன்
334 Eramarkodiyan – ஏறமர்கொடியன்
335 Ereri – ஏறெறி
336 Eripolmeni – எரிபோல்மேனி
337 Eriyadi – எரியாடி
338 Eriyendhi – எரியேந்தி
339 Erran – ஏற்றன்
340 Erudaiiisan – ஏறுடைஈசன்
341 Erudaiyan – ஏறுடையான்
342 Erudheri – எருதேறி
343 Erudhurvan – எருதூர்வான்
344 Erumbiisan – எரும்பீசன்
345 Erurkodiyon – ஏறூர்கொடியோன்
346 Eruyarththan – ஏறுயர்த்தான்
347 Eyilattan – எயிலட்டான்
348 Eyilmunreriththan – எயில்மூன்றெரித்தான்
349 Ezhaipagaththan – ஏழைபாகத்தான்
350 Ezukadhirmeni – எழுகதிமேனி
351 Ezulakali – ஏழுலகாளி
352 Ezuththari Nathan – எழுத்தறிநாதன்
353 Gangaichchadiayan – கங்கைச்சடையன்
354 Gangaiyanjchenniyan – கங்கையஞ்சென்னியான்
355 Gangaichudi – கங்கைசூடி
356 Gangaivarchadaiyan – கங்கைவார்ச்சடையன்
357 Gnanakkan – ஞானக்கண்
358 Gnanakkozunthu – ஞானக்கொழுந்து
359 Gnanamurththi – ஞானமூர்த்தி
360 Gnanan – ஞானன்
361 Gnananayakan – ஞானநாயகன்
362 Guru – குரு
363 Gurumamani – குருமாமணி
364 Gurumani – குருமணி
365 Idabamurvan – இடபமூர்வான்
366 Idaimarudhan – இடைமருதன்
367 Idaiyarrisan – இடையாற்றீசன்
368 Idaththumaiyan – இடத்துமையான்
369 Ichan – ஈசன்
370 Idili – ஈடிலி
371 Iirottinan – ஈரோட்டினன்
372 Iisan – ஈசன்
373 Ilakkanan – இலக்கணன்
374 Ilamadhichudi – இளமதிசூடி
375 Ilampiraiyan – இளம்பிறையன்
376 Ilangumazuvan – இலங்குமழுவன்
377 Illan – இல்லான்
378 Imaiyalkon – இமையாள்கோன்
379 Imaiyavarkon – இமையவர்கோன்
380 Inaiyili – இணையிலி
381 Inamani – இனமணி
382 Inban – இன்பன்
383 Inbaniingan – இன்பநீங்கான்
384 Indhusekaran – இந்துசேகரன்
385 Indhuvaz Chadaiyan – இந்துவாழ்சடையன்
386 Iniyan – இனியன்
387 Iniyan – இனியான்
388 Iniyasivam – இனியசிவம்
389 Irai – இறை
390 Iraivan – இறைவன்
391 Iraiyan – இறையான்
392 Iraiyanar – இறையனார்
393 Iramanathan – இராமநாதன்
394 Irappili – இறப்பிலி
395 Irasasingkam – இராசசிங்கம்
396 Iravadi – இரவாடி
397 Iraviviziyan – இரவிவிழியன்
398 Irilan – ஈறிலான் –
399 Iruvareththuru – இருவரேத்துரு
400 Iruvarthettinan – இருவர்தேட்டினன்
401 Isaipadi – இசைபாடி
402 Ittan – இட்டன்
403 Iyalbazagan – இயல்பழகன்
404 Iyamanan – இயமானன்
405 Kadaimudinathan – கடைமுடிநாதன்
406 Kadalvidamundan – கடல்விடமுண்டான்
407 Kadamba Vanaththirai – கடம்பவனத்திறை
408 Kadavul – கடவுள்
409 Kadhir Nayanan – கதிர்நயனன்
410 Kadhirkkannan – கதிர்க்கண்ணன்
411 Kaichchinanathan – கைச்சினநாதன்
412 Kalabayiravan – காலபயிரவன்
413 Kalai – காளை
414 Kalaikan – களைகண்
415 Kalaippozudhannan – காலைப்பொழுதன்னன்
416 Kalaiyan – கலையான்
417 Kalaiyappan – காளையப்பன்
418 Kalakalan – காலகாலன்
419 Kalakandan – காளகண்டன்
420 Kalarmulainathan – களர்முளைநாதன்
421 Kalirruriyan – களிற்றுரியன்
422 Kalirrurivaipporvaiyan – களிற்றுரிவைப்போர்வையான்
423 Kallalnizalan – கல்லால்நிழலான்
424 Kalvan – கள்வன்
425 Kamakopan – காமகோபன்
426 Kamalapathan – கமலபாதன்
427 Kamarkayndhan – காமற்காய்ந்தான்
428 Kanaladi – கனலாடி
429 Kanalarchadaiyan – கனலார்ச்சடையன்
430 Kanalendhi – கனலேந்தி
431 Kanalmeni – கனல்மேனி
432 Kanalviziyan – கனல்விழியன்
433 Kananathan – கணநாதன்
434 Kanarchadaiyan – கனற்ச்சடையன்
435 Kanchumandhanerriyan – கண்சுமந்தநெற்றியன்
436 Kandan – கண்டன்
437 Kandthanarthathai – கந்தனார்தாதை
438 Kandikaiyan – கண்டிகையன்
439 Kandikkazuththan – கண்டிக்கழுத்தன்
440 Kangkalar – கங்காளர்
441 Kangkanayakan – கங்காநாயகன்
442 Kani – கனி
443 Kanichchivanavan – கணிச்சிவாணவன்
444 Kanmalarkondan – கண்மலர்கொண்டான்
445 Kanna – கண்ணா
446 Kannalan – கண்ணாளன்
447 Kannayiranathan – கண்ணாயிரநாதன்
448 Kannazalan – கண்ணழலான்
449 Kannudhal – கண்ணுதல்
450 Kannudhalan – கண்ணுதலான்
451 Kantankaraiyan – கண்டங்கறையன்
452 Kantankaruththan – கண்டங்கருத்தான்
453 Kapalakkuththan – காபாலக்கூத்தன்
454 Kapali – கபாலி
455 Kapali – காபாலி
456 Karaikkantan – கறைக்கண்டன்
457 Karaimidarran – கறைமிடற்றன்
458 Karaimidarrannal – கறைமிடற்றண்ணல்
459 Karanan – காரணன்
460 Karandthaichchudi – கரந்தைச்சூடி
461 Karaviiranathan – கரவீரநாதன்
462 Kariyadaiyan – கரியாடையன்
463 Kariyuriyan – கரியுரியன்
464 Karpaganathan – கற்பகநாதன்
465 Karpakam – கற்பகம்
466 Karraichchadaiyan – கற்றைச்சடையன்
467 Karraivarchchadaiyan – கற்றைவார்ச்சடையான்
468 Karumidarran – கருமிடற்றான்
469 Karuththamanikandar – கறுத்தமணிகண்டர்
470 Karuththan – கருத்தன்
471 Karuththan – கருத்தான்
472 Karuvan – கருவன்
473 Kathalan – காதலன்
474 Kattangkan – கட்டங்கன்
475 Kavalalan – காவலாளன்
476 Kavalan – காவலன்
477 Kayilainathan – கயிலைநாதன்
478 Kayilaikkizavan – கயிலைக்கிழவன்
479 Kayilaimalaiyan – கயிலைமலையான்
480 Kayilaimannan – கயிலைமன்னன்
481 Kayilaippadhiyan – கயிலைப்பதியன்
482 Kayilaipperuman – கயிலைபெருமான்
483 Kayilaivendhan – கயிலைவேந்தன்
484 Kayilaiyamarvan – கயிலையமர்வான்
485 Kayilaiyan – கயிலையன்
486 Kayilaiyan – கயிலையான்
487 Kayilayamudaiyan – கயிலாயமுடையான்
488 Kayilayanathan – கயிலாயநாதன்
489 Kazarchelvan – கழற்செல்வன்
490 Kedili – கேடிலி
491 Kediliyappan – கேடிலியப்பன்
492 Kezalmaruppan – கேழல்மறுப்பன்
493 Kezarkomban – கேழற்கொம்பன்
494 Kiirranivan – கீற்றணிவான்
495 Ko – கோ
496 Kodika Iishvaran – கோடிக்காஈச்வரன்
497 Kodikkuzagan – கோடிக்குழகன்
498 Kodukotti – கொடுகொட்டி
499 Kodumudinathan – கொடுமுடிநாதன்
500 Kodunkunrisan – கொடுங்குன்றீசன்
501 Kokazinathan – கோகழிநாதன்
502 Kokkaraiyan – கொக்கரையன்
503 Kokkiragan – கொக்கிறகன்
504 Kolachchadaiyan – கோலச்சடையன்
505 Kolamidarran – கோலமிடற்றன்
506 Koliliyappan – கோளிலியப்பன்
507 Komakan – கோமகன்
508 Koman – கோமான்
509 Kombanimarban – கொம்பணிமார்பன்
510 Kon – கோன்
511 Konraialangkalan – கொன்றை அலங்கலான்
512 Konraichudi – கொன்றைசூடி
513 Konraiththaron – கொன்றைத்தாரோன்
514 Konraivendhan – கொன்றைவேந்தன்
515 Korravan – கொற்றவன்
516 Kozundhu – கொழுந்து
517 Kozundhunathan – கொழுந்துநாதன்
518 Kudamuzavan – குடமுழவன்
519 Kudarkadavul – கூடற்கடவுள்
520 Kuduvadaththan – கூடுவடத்தன்
521 Kulaivanangunathan – குலைவணங்குநாதன்
522 Kulavan – குலவான்
523 Kumaran – குமரன்
524 Kumaranradhai – குமரன்றாதை
525 Kunakkadal – குணக்கடல்
526 Kunarpiraiyan – கூனற்பிறையன்
527 Kundalachcheviyan – குண்டலச்செவியன்
528 Kunra Ezilaan – குன்றாஎழிலான்
529 Kupilan – குபிலன்
530 Kuravan – குரவன்
531 Kuri – குறி
532 Kuriyilkuriyan – குறியில்குறியன்
533 Kuriyilkuththan – குறியில்கூத்தன்
534 Kuriyuruvan – குறியுருவன்
535 Kurram Poruththa Nathan – குற்றம்பொருத்தநாதன்
536 Kurran^Kadindhan – கூற்றங்கடிந்தான்
537 Kurran^Kayndhan – கூற்றங்காய்ந்தான்
538 Kurran^Kumaiththan – கூற்றங்குமத்தான்
539 Kurrudhaiththan – கூற்றுதைத்தான்
540 Kurumpalanathan – குறும்பலாநாதன்
541 Kurundhamarguravan – குருந்தமர்குரவன்
542 Kurundhamevinan – குருந்தமேவினான்
543 Kuththan – கூத்தன்
544 Kuththappiran – கூத்தபிரான்
545 Kuvilamakizndhan – கூவிளமகிழ்ந்தான்
546 Kuvilanychudi – கூவிளஞ்சூடி
547 Kuvindhan – குவிந்தான்
548 Kuzagan – குழகன்
549 Kuzaikadhan – குழைகாதன்
550 Kuzaithodan – குழைதோடன்
551 Kuzaiyadu Cheviyan – குழையாடுசெவியன்
552 Kuzarchadaiyan – குழற்ச்சடையன்
553 Machilamani – மாசிலாமணி
554 Madandhaipagan – மடந்தைபாகன்
555 Madavalbagan – மடவாள்பாகன்
556 Madha – மாதா
557 Madhavan – மாதவன்
558 Madhevan – மாதேவன்
559 Madhimuththan – மதிமுத்தன்
560 Madhinayanan – மதிநயனன்
561 Madhirukkum Padhiyan – மாதிருக்கும் பாதியன்
562 Madhivanan – மதிவாணன்
563 Madhivannan – மதிவண்ணன்
564 Madhiviziyan – மதிவிழியன்
565 Madhorubagan – மாதொருபாகன்
566 Madhupadhiyan – மாதுபாதியன்
567 Maikolcheyyan – மைகொள்செய்யன்
568 Mainthan – மைந்தன்
569 Maiyanimidaron – மையணிமிடறோன்
570 Maiyarkantan – மையார்கண்டன்
571 Makayan Udhirankondan – மாகாயன் உதிரங்கொண்டான்
572 Malaimadhiyan – மாலைமதியன்
573 Malaimakal Kozhunan – மலைமகள் கொழுநன்
574 Malaivalaiththan – மலைவளைத்தான்
575 Malaiyalbagan – மலையாள்பாகன்
576 Malamili – மலமிலி
577 Malarchchadaiyan – மலர்ச்சடையன்
578 Malorubagan – மாலொருபாகன்
579 Malvanangiisan – மால்வணங்கீசன்
580 Malvidaiyan – மால்விடையன்
581 Maman – மாமன்
582 Mamani – மாமணி
583 Mami – மாமி
584 Man – மன்
585 Manakkuzagan – மணக்குழகன்
586 Manalan – மணாளன்
587 Manaththakaththan – மனத்தகத்தான்
588 Manaththunainathan – மனத்துணைநாதன்
589 Manavachakamkadandhar – மனவாசகம்கடந்தவர்
590 Manavalan – மணவாளன்
591 Manavazagan – மணவழகன்
592 Manavezilan – மணவெழிலான்
593 Manchumandhan – மண்சுமந்தான்
594 Mandharachchilaiyan – மந்தரச்சிலையன்
595 Mandhiram – மந்திரம்
596 Mandhiran – மந்திரன்
597 Manendhi – மானேந்தி
598 Mangaibagan – மங்கைபாகன்
599 Mangaimanalan – மங்கைமணாளன்
600 Mangaipangkan – மங்கைபங்கன்
601 Mani – மணி
602 Manidan – மானிடன்
603 Manidaththan – மானிடத்தன்
604 Manikantan – மணிகண்டன்
605 Manikka Vannan – மாணிக்கவண்ணன்
606 Manikkakkuththan – மாணிக்கக்கூத்தன்
607 Manikkam – மாணிக்கம்
608 Manikkaththiyagan – மாணிக்கத்தியாகன்
609 Manmarikkaraththan – மான்மறிக்கரத்தான்
610 Manimidarran – மணிமிடற்றான்
611 Manivannan – மணிவண்ணன்
612 Maniyan – மணியான்
613 Manjchan – மஞ்சன்
614 Manrakkuththan – மன்றக்கூத்தன்
615 Manravanan – மன்றவாணன்
616 Manruladi – மன்றுளாடி
617 Manrulan – மன்றுளான்
618 Mapperunkarunai – மாப்பெருங்கருணை
619 Maraicheydhon – மறைசெய்தோன்
620 Maraikkattu Manalan – மறைக்காட்டு மணாளன்
621 Maraineri – மறைநெறி
622 Maraipadi – மறைபாடி
623 Maraippariyan – மறைப்பரியன்
624 Maraiyappan – மறையப்பன்
625 Maraiyodhi – மறையோதி
626 Marakatham – மரகதம்
627 Maraniiran – மாரநீறன்
628 Maravan – மறவன்
629 Marilamani – மாறிலாமணி
630 Marili – மாறிலி
631 Mariyendhi – மறியேந்தி
632 Markantalan – மாற்கண்டாளன்
633 Markaziyiindhan – மார்கழிஈந்தான்
634 Marrari Varadhan – மாற்றறிவரதன்
635 Marudhappan – மருதப்பன்
636 Marundhan – மருந்தன்
637 Marundhiisan – மருந்தீசன்
638 Marundhu – மருந்து
639 Maruvili – மருவிலி
640 Masarrachodhi – மாசற்றசோதி
641 Masaruchodhi – மாசறுசோதி
642 Masili – மாசிலி
643 Mathevan – மாதேவன்
644 Mathiyar – மதியர்
645 Maththan – மத்தன்
646 Mathuran – மதுரன்
647 Mavuriththan – மாவுரித்தான்
648 Mayan – மாயன்
649 Mazavidaippagan – மழவிடைப்பாகன்
650 Mazavidaiyan – மழவிடையன்
651 Mazuppadaiyan – மழுப்படையன்
652 Mazuvalan – மழுவலான்
653 Mazuvalan – மழுவாளன்
654 Mazhuvali – மழுவாளி
655 Mazhuvatpadaiyan – மழுவாட்படையன்
656 Mazuvendhi – மழுவேந்தி
657 Mazuvudaiyan – மழுவுடையான்
658 Melar – மேலர்
659 Melorkkumelon – மேலோர்க்குமேலோன்
660 Meruvidangan – மேருவிடங்கன்
661 Meruvillan – மேருவில்லன்
662 Meruvilviiran – மேருவில்வீரன்
663 Mey – மெய்
664 Meypporul – மெய்ப்பொருள்
665 Meyyan – மெய்யன்
666 Miinkannanindhan – மீன்கண்ணணிந்தான்
667 Mikkarili – மிக்காரிலி
668 Milirponnan – மிளிர்பொன்னன்
669 Minchadaiyan – மின்சடையன்
670 Minnaruruvan – மின்னாருருவன்
671 Minnuruvan – மின்னுருவன்
672 Mudhalillan – முதலில்லான்
673 Mudhalon – முதலோன்
674 Mudhirappiraiyan – முதிராப்பிறையன்
675 Mudhukattadi – முதுகாட்டாடி
676 Mudhukunriisan – முதுகுன்றீசன்
677 Mudivillan – முடிவில்லான்
678 Mukkanmurthi – முக்கண்மூர்த்தி
679 Mukkanan – முக்கணன்
680 Mukkanan – முக்கணான்
681 Mukkannan – முக்கண்ணன்
682 Mukkatkarumbu – முக்கட்கரும்பு
683 Mukkonanathan – முக்கோணநாதன்
684 Mulai – முளை
685 Mulaimadhiyan – முளைமதியன்
686 Mulaivenkiirran – முளைவெண்கீற்றன்
687 Mulan – மூலன்
688 Mulanathan – மூலநாதன்
689 Mulaththan – மூலத்தான்
690 Mullaivananathan – முல்லைவனநாதன்
691 Mummaiyinan – மும்மையினான்
692 Muni – முனி
693 Munnayanan – முன்னயனன்
694 Munnon – முன்னோன்
695 Munpan – முன்பன்
696 Munthai – முந்தை
697 Muppilar – மூப்பிலர்
698 Muppuram Eriththon – முப்புரம் எறித்தோன்
699 Murramadhiyan – முற்றாமதியன்
700 Murrunai – முற்றுணை
701 Murrunarndhon – முற்றுணர்ந்தோன்
702 Murrunychadaiyan – முற்றுஞ்சடையன்
703 Murththi – மூர்த்தி
704 Murugavudaiyar – முருகாவுடையார்
705 Murugudaiyar – முருகுடையார்
706 Muthaliyar – முதலியர்
707 Muthalvan – முதல்வன்
708 Muththan – முத்தன்
709 Muththar Vannan – முத்தார் வண்ணன்
710 Muththilangu Jodhi – முத்திலங்குஜோதி
711 Muththiyar – முத்தியர்
712 Muththu – முத்து
713 Muththumeni – முத்துமேனி
714 Muththuththiral – முத்துத்திரள்
715 Muvakkuzagan – மூவாக்குழகன்
716 Muvameniyan – மூவாமேனியன்
717 Muvamudhal – மூவாமுதல்
718 Muvarmudhal – மூவர்முதல்
719 Muvilaichchulan – மூவிலைச்சூலன்
720 Muvilaivelan – மூவிலைவேலன்
721 Muviziyon – மூவிழையோன்
722 Muyarchinathan – முயற்சிநாதன்
723 Muzudharindhon – முழுதறிந்தோன்
724 Muzudhon – முழுதோன்
725 Muzhumudhal – முழுமுதல்
726 Muzudhunarchodhi – முழுதுணர்ச்சோதி
727 Muzudhunarndhon – முழுதுணர்ந்தோன்
728 Nadan – நடன்
729 Nadhichadaiyan – நதிச்சடையன்
730 Nadhichudi – நதிசூடி
731 Nadhiyarchadaiyan – நதியார்ச்சடையன்
732 Nadhiyurchadaiyan – நதியூர்ச்சடையன்
733 Naduthariyappan – நடுத்தறியப்பன்
734 Naguthalaiyan – நகுதலையன்
735 Nakkan – நக்கன்
736 Nallan – நல்லான்
737 Nallasivam – நல்லசிவம்
738 Nalliruladi – நள்ளிருளாடி
739 Namban – நம்பன்
740 Nambi – நம்பி
741 Nanban – நண்பன்
742 Nandhi – நந்தி
743 Nandhiyar – நந்தியார்
744 Nanychamudhon – நஞ்சமுதோன்
745 Nanychanikantan – நஞ்சணிகண்டன்
746 Nanycharththon – நஞ்சார்த்தோன்
747 Nanychundon – நஞ்சுண்டோன்
748 Nanychunkantan – நஞ்சுண்கண்டன்
749 Nanychunkarunaiyan – நஞ்சுண்கருணையன்
750 Nanychunnamudhan – நஞ்சுண்ணமுதன்
751 Nanychunporai – நஞ்சுண்பொறை
752 Narchadaiyan – நற்ச்சடையன்
753 Naripagan – நாரிபாகன்
754 Narravan – நற்றவன்
755 Narrunai – நற்றுணை
756 Narrunainathan – நற்றுணைநாதன்
757 Nasaiyili – நசையிலி
758 Nathan – நாதன்
759 Nathi – நாதி
760 Nattamadi – நட்டமாடி
761 Nattamunron – நாட்டமூன்றோன்
762 Nattan – நட்டன்
763 Nattavan – நட்டவன்
764 Navalan – நாவலன்
765 Navalechcharan – நாவலேச்சரன்
766 Nayadi Yar – நாயாடி யார்
767 Nayan – நயன்
768 Nayanachchudaron – நயனச்சுடரோன்
769 Nayanamunran – நயனமூன்றன்
770 Nayananudhalon – நயனநுதலோன்
771 Nayanar – நாயனார்
772 Nayanaththazalon – நயனத்தழலோன்
773 Nedunychadaiyan – நெடுஞ்சடையன்
774 Nellivananathan – நெல்லிவனநாதன்
775 Neri – நெறி
776 Nerikattunayakan – நெறிகாட்டுநாயகன்
777 Nerrichchudaron – நெற்றிச்சுடரோன்
778 Nerrikkannan – நெற்றிக்கண்ணன்
779 Nerrinayanan – நெற்றிநயனன்
780 Nerriyilkannan – நெற்றியில்கண்ணன்
781 Nesan – நேசன்
782 Neyyadiyappan – நெய்யாடியப்பன்
783 Nidkandakan – நிட்கண்டகன்
784 Niilakantan – நீலகண்டன்
785 Niilakkudiyaran – நீலக்குடியரன்
786 Niilamidarran – நீலமிடற்றன்
787 Niilchadaiyan – நீள்சடையன்
788 Niinerinathan – நீனெறிநாதன்
789 Niiradi – நீறாடி
790 Niiranichemman – நீறணிச்செம்மான்
791 Niiranichudar – நீறணிசுடர்
792 Niiranikunram – நீறணிகுன்றம்
793 Niiranimani – நீறணிமணி
794 Niiraninudhalon – நீறணிநுதலோன்
795 Niiranipavalam – நீறணிபவளம்
796 Niiranisivan – நீறணிசிவன்
797 Niirarmeniyan – நீறர்மேனியன்
798 Niirchchadaiyan – நீர்ச்சடையன்
799 Niireruchadaiyan – நீறேறுசடையன்
800 Niireruchenniyan – நீறேறுசென்னியன்
801 Niirran – நீற்றன்
802 Niirudaimeni – நீறுடைமேனி
803 Nirupusi – நீறுபூசி
804 Nikarillar – நிகரில்லார்
805 Nilachadaiyan – நிலாச்சடையன்
806 Nilavanichadaiyan – நிலவணிச்சடையன்
807 Nilavarchadaiyan – நிலவார்ச்சடையன்
808 Nimalan – நிமலன்
809 Ninmalan – நின்மலன்
810 Ninmalakkozhunddhu – நீன்மலக்கொழுந்து
811 Nimirpunchadaiyan – நிமிர்புன்சடையன்
812 Niramayan – நிராமயன்
813 Niramba Azagiyan – நிரம்பஅழகியன்
814 Niraivu – நிறைவு
815 Niruththan – நிருத்தன்
816 Nithi – நீதி
817 Niththan – நித்தன்
818 Nokkamunron – நோக்கமூன்றோன்
819 Nokkuruanalon – நோக்குறுஅனலோன்
820 Nokkurukadhiron – நோக்குறுகதிரோன்
821 Nokkurumadhiyon – நோக்குறுமதியோன்
822 Nokkurunudhalon – நோக்குறுநுதலோன்
823 Noyyan – நொய்யன்
824 Nudhalorviziyan – நுதலோர்விழியன்
825 Nudhalviziyan – நுதல்விழியன்
826 Nudhalviziyon – நுதல்விழியோன்
827 Nudharkannan – நுதற்கண்ணன்
828 Nunnidaikuran – நுண்ணிடைகூறன்
829 Nunnidaipangan – நுண்ணிடைபங்கன்
830 Nunniyan – நுண்ணியன்
831 Odaniyan – ஓடணியன்
832 Odarmarban – ஓடார்மார்பன்
833 Odendhi – ஓடேந்தி
834 Odhanychudi – ஓதஞ்சூடி
835 Olirmeni – ஒளிர்மேனி
836 Ongkaran – ஓங்காரன்
837 Ongkaraththudporul – ஓங்காரத்துட்பொருள்
838 Opparili – ஒப்பாரிலி
839 Oppili – ஒப்பிலி
840 Orraippadavaravan – ஒற்றைப்படவரவன்
841 Oruthalar – ஒருதாளர்
842 Oruththan – ஒருத்தன்
843 Oruthunai – ஒருதுணை
844 Oruvamanilli – ஒருவமனில்லி
845 Oruvan – ஒருவன்
846 Ottiichan – ஓட்டீசன்
847 Padarchadaiyan – படர்ச்சடையன்
848 Padhakamparisuvaiththan – பாதகம்பரிசுவைத்தான்
849 Padhimadhinan – பாதிமாதினன்
850 Padikkasiindhan – படிகாசீந்தான்
851 Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
852 Padiran – படிறன்
853 Pagalpalliruththon – பகல்பல்லிறுத்தோன்
854 Pakavan – பகவன்
855 Palaivana Nathan – பாலைவனநாதன்
856 Palannaniirran – பாலன்னநீற்றன்
857 Palar – பாலர்
858 Palichchelvan – பலிச்செல்வன்
859 Paliithadhai – பாலீதாதை
860 Palikondan – பலிகொண்டான்
861 Palinginmeni – பளிங்கின்மேனி
862 Palitherchelvan – பலித்தேர்செல்வன்
863 Pallavanathan – பல்லவநாதன்
864 Palniirran – பால்நீற்றன்
865 Palugandha Iisan – பாலுகந்தஈசன்
866 Palvanna Nathan – பால்வண்ணநாதன்
867 Palvannan – பால்வண்ணன்
868 Pambaraiyan – பாம்பரையன்
869 Pampuranathan – பாம்புரநாதன்
870 Panban – பண்பன்
871 Pandangkan – பண்டங்கன்
872 Pandaram – பண்டாரம்
873 Pandarangan – பண்டரங்கன்
874 Pandarangan – பாண்டரங்கன்
875 Pandippiran – பாண்டிபிரான்
876 Pangkayapathan – பங்கயபாதன்
877 Panimadhiyon – பனிமதியோன்
878 Panimalaiyan – பனிமலையன்
879 Panivarparru – பணிவார்பற்று
880 Paraayththuraiyannal – பராய்த்துறையண்ணல்
881 Paramamurththi – பரமமூர்த்தி
882 Paraman – பரமன்
883 Paramayoki – பரமயோகி
884 Paramessuvaran – பரமேச்சுவரன்
885 Parametti – பரமேட்டி
886 Paramparan – பரம்பரன்
887 Paramporul – பரம்பொருள்
888 Paran – பரன்
889 Paranjchothi – பரஞ்சோதி
890 Paranjchudar – பரஞ்சுடர்
891 Paraparan – பராபரன்
892 Parasudaikkadavul – பரசுடைக்கடவுள்
893 Parasupani – பரசுபாணி
894 Parathaththuvan – பரதத்துவன்
895 Paridanychuzan – பாரிடஞ்சூழன்
896 Paridhiyappan – பரிதியப்பன்
897 Parrarran – பற்றற்றான்
898 Parraruppan – பற்றறுப்பான்
899 Parravan – பற்றவன்
900 Parru – பற்று
901 Paruppan – பருப்பன்
902 Parvati Manalan – பார்வதி மணாளன்
903 Pasamili – பாசமிலி
904 Pasanasan – பாசநாசன்
905 Pasuveri – பசுவேறி
906 Pasumpon – பசும்பொன்
907 Pasupathan – பாசுபதன்
908 Pasupathi – பசுபதி
909 Paththan – பத்தன்
910 Pattan – பட்டன்
911 Pavala Vannan – பவளவண்ணன்
912 Pavalach Cheyyon – பவளச்செய்யோன்
913 Pavalam – பவளம்
914 Pavan – பவன்
915 Pavanasan – பாவநாசன்
916 Pavanasar – பாவநாசர்
917 Payarruraran – பயற்றூரரன்
918 Pazaiyan – பழையான்
919 Pazaiyon – பழையோன்
920 Pazakan – பழகன்
921 Pazamalainathan – பழமலைநாதன்
922 Pazanappiran – பழனப்பிரான்
923 Pazavinaiyaruppan – பழவினையறுப்பான்
924 Pemman – பெம்மான்
925 Penbagan – பெண்பாகன்
926 Penkuran – பெண்கூறன்
927 Pennagiyaperuman – பெண்ணாகியபெருமான்
928 Pennamar Meniyan – பெண்ணமர் மேனியன்
929 Pennanaliyan – பெண்ணாணலியன்
930 Pennanmeni – பெண்ணாண்மேனி
931 Pennanuruvan – பெண்ணானுருவன்
932 Pennidaththan – பெண்ணிடத்தான்
933 Pennorubagan – பெண்ணொருபாகன்
934 Pennorupangan – பெண்ணொருபங்கன்
935 Pennudaipperundhakai – பெண்ணுடைப்பெருந்தகை
936 Penparrudhan – பெண்பாற்றூதன்
937 Peralan – பேராளன்
938 Perambalavanan – பேரம்பலவாணன்
939 Perarulalan – பேரருளாளன்
940 Perayiravan – பேராயிரவன்
941 Perchadaiyan – பேர்ச்சடையன்
942 Perezuththudaiyan – பேரெழுத்துடையான்
943 Perinban – பேரின்பன்
944 Periyakadavul – பெரியகடவுள்
945 Periyan – பெரியான்
946 Periya Peruman – பெரிய பெருமான்
947 Periyaperumanadikal – பெரியபெருமான் அடிகள்
948 Periyasivam – பெரியசிவம்
949 Periyavan – பெரியவன்
950 Peroli – பேரொளி
951 Perolippiran – பேரொளிப்பிரான்
952 Perrameri – பெற்றமேறி
953 Perramurthi – பெற்றமூர்த்தி
954 Peruman – பெருமான்
955 Perumanar – பெருமானார்
956 Perum Porul – பெரும் பொருள்
957 Perumpayan – பெரும்பயன்
958 Perundhevan – பெருந்தேவன்
959 Perunkarunaiyan – பெருங்கருணையன்
960 Perunthakai – பெருந்தகை
961 Perunthunai – பெருந்துணை
962 Perunychodhi – பெருஞ்சோதி
963 Peruvudaiyar – பெருவுடையார்
964 Pesarkiniyan – பேசற்கினியன்
965 Picchar – பிச்சர்
966 Pichchaiththevan – பிச்சைத்தேவன்
967 Pidar – பீடர்
968 Pinjgnakan – பிஞ்ஞகன்
969 Piraichchenniyan – பிறைச்சென்னியன்
970 Piraichudan – பிறைசூடன்
971 Piraichudi – பிறைசூடி
972 Piraikkanniyan – பிறைக்கண்ணியன்
973 Piraikkirran – பிறைக்கீற்றன்
974 Piraiyalan – பிறையாளன்
975 Piran – பிரான்
976 Pirapparuppon – பிறப்பறுப்போன்
977 Pirappili – பிறப்பிலி
978 Piravapperiyon – பிறவாப்பெரியோன்
979 Piriyadhanathan – பிரியாதநாதன்
980 Pitha – பிதா
981 Piththan – பித்தன்
982 Podiyadi – பொடியாடி
983 Podiyarmeni – பொடியார்மேனி
984 Pogam – போகம்
985 Pokaththan – போகத்தன்
986 Pon – பொன்
987 Ponmalaivillan – பொன்மலைவில்லான்
988 Ponmanuriyan – பொன்மானுரியான்
989 Ponmeni – பொன்மேனி
990 Ponnambalak Kuththan – பொன்னம்பலக்கூத்தன்
991 Ponnambalam – பொன்னம்பலம்
992 Ponnan – பொன்னன்
993 Ponnarmeni – பொன்னார்மேனி
994 Ponnayiramarulvon – பொன்னாயிரமருள்வோன்
995 Ponnuruvan – பொன்னுருவன்
996 Ponvaiththanayakam – பொன்வைத்தநாயகம்
997 Poraziyiindhan – போராழிஈந்தான்
998 Porchadaiyan – பொற்சசையன்
999 Poruppinan – பொருப்பினான்
1000 Poyyili – பொய்யிலி
1001 Pugaz – புகழ்
1002 Pugazoli – புகழொளி
1003 Pulaichchudi – பூளைச்சூடி
1004 Puliththolan – புலித்தோலன்
1005 Puliyadhaladaiyan – புலியதலாடையன்
1006 Puliyadhalan – புலியதளன்
1007 Puliyudaiyan – புலியுடையன்
1008 Puliyuriyan – புலியுரியன்
1009 Pulkanan – புள்காணான்
1010 Punachadaiyan – புனசடையன்
1011 Punalarchadaiyan – புனலார்சடையன்
1012 Punalchudi – புனல்சூடி
1013 Punalendhi – புனலேந்தி
1014 Punanular – பூணநூலர்
1015 Punarchadaiyan – புனற்சடையன்
1016 Punarchip Porul – புணர்ச்சிப் பொருள்
1017 Punavayilnathan – புனவாயில்நாதன்
1018 Punchadaiyan – புன்சடையன்
1019 Pungkavan – புங்கவன்
1020 Punidhan – புனிதன்
1021 Punniyamurththi – புண்ணியமூர்த்தி
1022 Punniyan – புண்ணியன்
1023 Puramaviththan – புரமவித்தான்
1024 Purameriththan – புரமெரித்தான்
1025 Purameydhan – புரமெய்தான்
1026 Puramureriththan – புரமூரெரித்தான்
1027 Puranamuni – புராணமுனி
1028 Puranan – புராணன்
1029 Puranycherran – புரஞ்செற்றான்
1030 Puranychuttan – புரஞ்சுட்டான்
1031 Purathanan – புராதனன்
1032 Purichadaiyan – புரிசடையன்
1033 Purinunmeni – புரிநூன்மேனி
1034 Purameriththan – புரமெரித்தான்
1035 Puranan – பூரணன்
1036 Purari – புராரி
1037 Purridankondar – புற்றிடங்கொண்டார்
1038 Pusan – பூசன்
1039 Puthanathar – பூதநாதர்
1040 Puthanayakan – பூதநாயகன்
1041 Puthapathi – பூதபதி
1042 Puthiyan – புதியன்
1043 Puthiyar – பூதியர்
1044 Puththel – புத்தேள்
1045 Puuvananaathan – பூவனநாதன்
1046 Puuvananaathan – பூவணநாதன்
1047 Puyangan – புயங்கன்
1048 Saivan – சைவன்
1049 Saivar – சைவர்
1050 Sakalasivan – சகலசிவன்
1051 Samavethar – சாமவேதர்
1052 Sampu – சம்பு
1053 Sangkaran – சங்கரன்
1054 Santhirasekaran – சந்திரசேகரன்
1055 Saranan – சாரணன்
1056 Sathasivan – சதாசிவன்
1057 Sathikithavarththamanar – சாதிகீதவர்த்தமானர்
1058 Saththan – சத்தன்
1059 Sathuran – சதுரன்
1060 Sayampu – சயம்பு
1061 Sedan – சேடன்
1062 Seddi – செட்டி
1063 Selvan – செல்வன்
1064 Semman – செம்மான்
1065 Sempon – செம்பொன்
1066 Senneri – செந்நெறி
1067 Sevakan – சேவகன்
1068 Sevalon – சேவலோன்
1069 Seyyan – செய்யன்
1070 Shivan – சிவன்
1071 Silampan – சிலம்பன்
1072 Silan – சீலன்
1073 Singkam – சிங்கம்
1074 Siththan – சித்தன்
1075 Siththar – சித்தர்
1076 Sittan – சிட்டன்
1077 Sivakkozundhu – சிவக்கொழுந்து
1078 Sivalokan – சிவலோகன்
1079 Sivamurththi – சிவமூர்த்தி
1080 Sivan – சிவன்

11665561_1648888648659633_2107627957431834962_n

திருச்சிற்றம்பலம்!

Leave a Reply