சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவிற்கு பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழப்பு என தகவல்

மகன் ஆசிஷ் உயிரிழந்ததை டுவிட்டரில் உறுதி செய்தார் சீதாராம் யெச்சூரி

Leave a Reply