shadow

சிம்புவின் முதல் பாடல் ரிலீஸ் தேதி

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வியை அடுத்து அவர் தற்போது பெரியரிடப்பாத ஆங்கில படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடல் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘காதல் தேவதை’ என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் மற்ற மூன்று பாடல்களை டி.ராஜேந்தர், உஷா ராஜேஷர் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply