shadow

சிம்பு நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ‘வாலு’ என்ற திரைப்படத்தில் சிம்பு – ஹன்சிகா நடித்தனர் என்பதும் அதன்பின்னர் ’மஹா’ என்ற திரைப் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.