shadow

ஓவியாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு: மாதர் சங்கங்கள் எதிர்க்குமா?

பிக்பாஸ் புகழ் ஓவியாவுடன் இணைந்து சமீபத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை உருவாக்கினார் என்பது தெரிந்ததே. இதனால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் வதந்திகள் பரவியது’

இந்த நிலையில் ஓவியா நடிக்கும் படம் ஒன்றில் இசையமைக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் 90ml என்பதாகும். அனிதா உதீப் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர்.

இந்த படம் ஒரு லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply