shadow

‘சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகும் அடுத்தடுத்த நாட்கள்

simbu-all-praise-for-kolaveri-disappointed-with-fansசிம்பு நடித்த ‘போடா போடி’ படத்திற்கு பின்னர் 4 வருடங்கள் கழித்து ‘வாலு’ படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்தது. இதற்கு அடுத்த படமான ‘இது நம்ம ஆளு’ படமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள், பாடல் வெளியீடு, சிங்கிள் வெளியீடு என அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

மே 26ஆம் தேதி: ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘ராசாளி’ என்று தொடங்கும் சிங்கிள் பாடல் ரிலீஸ்

மே 27ஆம் தேதி: ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ்

ஜூன் 17ஆம் தேதி: ‘அச்சம் என்பது மடமையடா’ ஆடியோ ரிலீஸ்

ஜூலை 15ஆம் தேதி: ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீஸ்

Leave a Reply