shadow

simbu in cctvசிம்பு காதலின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது. முதல் இன்னிங்ஸில் நயன் தாராவுடன் காதல் விளையாட்டு நடத்திய சில நாட்களுடன் நயன் தாராவுடன் சேர்ந்து எடுத்த உதட்டு முத்தத்தின் புகைப்படம் இண்டர்நெட்டில் வெளியான காரணத்தால் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின்னர் காதல் பிரேக் அப் ஆனது.

இந்நிலையில் வாலு படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்த ஹன்சிகா, சிம்புவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அந்த காதலும் ஒரு சர்ச்சைக்குள்ளான புகைப்படத்தின் வெளியீடு காரணமாக பிரேக் அப் ஆகியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் மூன்றாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1uUmBN9″ standard=”//www.youtube.com/v/MqXKvBpeuCY?fs=1″ vars=”ytid=MqXKvBpeuCY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9451″ /]

சமீபத்தில் சீமா (SIIMA) திரைப்பட விழாவிற்கு மலேசியா சென்ற சென்ற சிம்பு, அங்கிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதே ஹோட்டலில் பல நடிகர்களும், நடிகைகளும் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரவை சோதனை செய்த ஓட்டல் அதிகாரிகள், அதில் சிம்பு ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோ சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல கன்னட நடிகை ஹர்சிகா பூனாச்சா என்ற நடிகைக்கு அவர் உதட்டுடன் உதடாக முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ அதில் சிக்கியுள்ளது. இன்று காலையில் இருந்தே இந்த வீடியோ இண்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் அந்தவீடியோ போலியானது என்றும், அதில் இருப்பது தான் இல்லை என்றும் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply