shadow

கமல் வேடத்தில் சிம்பு?

கமலஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்

கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அக்காலத்தில் வெளியான மிகச்சிறந்த த்ரில் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

கமலஹாசன் வேடத்தில் சிம்புவும், ஸ்ரீதேவி வேடத்தில் ஒரு முன்னணி நடிகையும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *