shadow

LRG_20150926105735569273

ராமர்கோயில் வளாகத்தில் உள்ள  ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது. விழாவை  முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஸ்ரீதேவி,பூ தேவியுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  தரிசனம் செய்தனர்

Leave a Reply