shadow

பள்ளிகளுக்கு விடுமுறை, திரையரங்குகளை மூடவேண்டும்: முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக சற்றுமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தற்போது பார்ப்போம்

* பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து விடுங்கள் பொது மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

* 15 நாட்களுக்கு பொது இடங்களில் கூட வேண்டாம் – முதலமைச்சர்

* எல்லையோர மாவட்ட திரையரங்கு, வணிக வளாகங்களை 31ஆம் தேதி வரை மூட உத்தரவு

* பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை 15 நாட்கள் தவிர்க்கவும் வேண்டுகோள்

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

* “அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும்”

* எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை

* நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *