shadow

images (8)

பிரிட்டனில் உள்ள ஆஸ்டான் வணிகப் பள்ளியில் மேலாண்மை படிப்புக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுநேர எம்பிஏ படிப்புக்கு தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கல்வி கட்டணத்தில் 5 ஆயிரம் யூரோ (இந்திய முறைப்படி 3,50,767) உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகையுடன் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கூடுதல் தகவல்களுக்கு www.aston.ac.uk/mbaindia என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply