SC/ST மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமா? பொங்கி எழுந்த முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஒரு டுவீட்டில் கூறியிருப்பதாவது;

CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! #NEET, #NEXT, #neweducationpolicy வழியில் தேர்வு கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக அரசின் போக்கை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்ப பெற வேண்டும்!

இவ்வாறு முக ஸ்டாலின் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply