shadow

காமெடி களத்தில் முதன்முதலில் சசிகுமார்

sasikumar
சசிகுமார் படம் என்றாலே நட்பு, ஆக்சன் என்ற பாதை மட்டுமே இருக்கும் என்ற நிலையில் தற்போது முதன்முறையாக ஒரு முழுநீள காமெடி படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

சசிகுமாரின் ‘கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘பலே வெள்ளைத்தேவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சசிகுமாருக்கு ஜோடியா தான்யா என்ற நடிகை இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் ‘கிடாரி’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கவுள்ளார்.

1

Leave a Reply