sania mirzaபாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்த புரட்சி திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,இணைந்துள்ளார்.

இதையொட்டி சானியாவும் அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் சாலைகளை தூய்மைப்படுத்தினர். . இந்த காட்சியை சானியா மிர்சா புகைப்படம் எடுத்து, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த சானியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது தொடர்பான விழிப்புணர்வு அனைவரிடமும் சென்றடைவதில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wcT6G8″ standard=”http://www.youtube.com/v/3Hxc3beee5M?fs=1″ vars=”ytid=3Hxc3beee5M&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4583″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *