shadow

samanthaதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தாவின் வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

சமந்தா வெளிநாட்டு உடற்பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு ஜிம்மிற்கு ரெகுலராக சென்று தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க கடும் உடற்பயிற்சிகளை செய்து வருகின்றாராம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1vhXQJr” standard=”//www.youtube.com/v/7uJkObuKH3E?fs=1″ vars=”ytid=7uJkObuKH3E&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5329″ /]

தற்போது 43 கிலோ எடையுள்ள சமந்தா, தனது உடலில் இருக்கும் கொழுப்புகள், மற்றும் உடல் வளைவிற்காக இந்த உடற்பயிற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு பயிற்சியாளரின் உதவியோடு தினமும் சிலமணி நேரங்கள் ஜிம்மில் இருக்கும் சமந்தா, உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவருடைய பயிற்சியாளர் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது வெகுவேகமாக பரவி வருகின்றது.

சமந்தா தற்போது விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ மற்றும் தெலுங்கில் S/o சத்யமூர்த்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1vi2jvJ” standard=”//www.youtube.com/v/_9Ry2IWHO_w?fs=1″ vars=”ytid=_9Ry2IWHO_w&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8027″ /]

Leave a Reply