சமந்தா திடீர் கர்ப்பம்: விஜய் சேதுபதி அதிர்ச்சி

விஜய்சேதுபதி நயன்தாரா நடித்துவரும் நடிக்க உள்ள ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது

இந்த நிலையில் திடீரென தற்போது சமந்தா கர்ப்பமாகி உள்ளதாகவும் அதனால் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது

சமந்தாவுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியது விஜய் சேதுபதி தரப்புக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply