Chennai Today News

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் சமந்தா

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘யூ டர்ன்’ திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து சமந்தா தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: “2018. நான் கேட்டது அனைத்தும் கிடைத்துள்ளது. யு-டர்ன் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக், பவன் இயக்கத்தில் பிப்ரவரி படப்பிடிப்பு துவங்குகிறது. என்றும் உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!