shadow

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன். சாய்னா அதிர்ச்சி தோல்வி!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் ஏற்கனவே இந்தியாவின் ஒலிம்பிக் சேம்பியன் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் தற்போது சாய்னா நேவாலும் தோல்வி அடைந்தார்

 உலகின் நம்பர்-3 வீராங்கனையான கொரியாவின் சங் ஜி யுனை  எதிர்கொண்ட சாய்னா, 20-22, 20-22 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்தியாவின் இரண்டு நட்சத்திர வீராங்கனைகளும் இந்த போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது பேட்மிண்டன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply