சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய அரசு இன்று பாரதரத்னா விருதை வழங்கி கவுவரவித்தது. விளையாட்டு துறையில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் சச்சின் என்பது குறிப்படத்தக்கது. இவருடன் வேளாண் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்க்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
- மாமியாருக்கும் தந்தைக்கும் தொடர்பு: அதிர்ச்சியில் கொலை செய்த வாலிபர்!
- மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு: சென்னை எந்த பிரிவில் தெரியுமா?
- ஹனிமூன் முடித்த மறுநாளே 2 மாத கர்ப்பிணியான புதுமணப்பெண்: அதிர்ச்சி தகவல்
- உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு: அரசியல் கட்சிகள் அறிவிப்பு
Leave a Reply