விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளின் முடிவிலேயே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு நாட்களில் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்து இரண்டாவது இன்னிங்ஸும் தொடங்கிவிட்டதால் இந்த போட்டியின் முடிவு இன்று அல்லது நாளை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்

தென்னாப்பிரிகக முதல் இன்னிங்ஸ்: 286/10

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 209/10

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ்: 65/2

இன்று 3ஆம் போட்டி நடைபெறவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *