shadow

போராடி வெற்றி பெற்ற சூர்யாவின் ‘எஸ் 3’

ஒரு திரைப்படம் எடுப்பது எந்த அளவு கடினமானதோ அதே அளவுக்கு அந்த படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் வாங்குவதும் படக்குழுவினர்களுக்கு ஒரு கடினமான பணியே

அந்த வகையில் சமீபத்தில் சென்சார் ஆன சூர்யாவின் ‘எஸ் 3’ முதலில் ‘யூ/ஏ சான்றிதழ் பெற்றது. ஆனால் ‘யூ/ஏ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‘எஸ் 3’ படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர். தற்போது ‘எஸ் 3’ படம் ‘யூ’ சான்றிதழை ரிவைசிங் கமிட்டியில் பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடங்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. வரும் 26ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

Leave a Reply